இன்றைய ராசிபலன் 17.08.2019
இன்றைய ராசிபலன் 17.08.2019 மேஷம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோ ரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற்போல் ஒருவர் அறிமுகமாவார். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மதிப்புக் …
இன்றைய ராசிபலன் 17.08.2019 Read More