இன்றைய ராசிபலன் 08.12.2017

மேஷம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். உழைப்பால் உயரும் நாள். …

இன்றைய ராசிபலன் 08.12.2017 Read More

இன்றைய ராசிபலன் 07.12.2017

மேஷம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். நன்மை கிட்டும் நாள். ரிஷபம்: …

இன்றைய ராசிபலன் 07.12.2017 Read More