ஆறு இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட ஆறு இந்திய மீனவர்களை கடற்படையினர் நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். தமிழகம் நாகை மாவட்டத்தை சேர்ந்த ஆறு மீனவர்கள் இழுவை மடி படகில் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் …

ஆறு இந்திய மீனவர்கள் கைது Read More
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க உறவினர்கள் கோரிக்கை

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க உறவினர்கள் கோரிக்கை இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட எட்டு மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் கடலில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த …

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க உறவினர்கள் கோரிக்கை Read More
ஈழத் தமிழர்களை போலவே தமிழக மீனவர்களும் : சிவாஜிலிங்கம்

ஈழத் தமிழர்களை போலவே தமிழக மீனவர்களும் கொல்லப்படுகின்றனர்: சிவாஜிலிங்கம்

ஈழத் தமிழர்களை போலவே தமிழக மீனவர்களும் கொல்லப்படுகின்றனர்: சிவாஜிலிங்கம் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்தால் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தாமல் அவர்களின் உயிரைப் பறிப்பதை இனவெறி தாக்குதலாகவே பார்க்க முடியுமென வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். …

ஈழத் தமிழர்களை போலவே தமிழக மீனவர்களும் கொல்லப்படுகின்றனர்: சிவாஜிலிங்கம் Read More
யாழில் இந்திய மீனவர்கள்

யாழில் இந்திய மீனவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம்

யாழில் இந்திய மீனவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 31 பேர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இன்று முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டள்ள …

யாழில் இந்திய மீனவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம் Read More