ஆர்.கே.நகரில் 5 முனை போட்டி
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஐந்து முனைப்போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற டிசம்பர் மாதம் 21ம் தேதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. எனவே, அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் …
ஆர்.கே.நகரில் 5 முனை போட்டி Read More