அடுத்தடுத்து அதிரடி காட்டும் கமல்ஹாசன்

அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவர் சந்தித்து பேசியுள்ளார். அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், வருகிற 21ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து தனது பயணத்தை துவங்குவதாக அறிவித்துள்ளார். அந்நிலையில், அவர் பல முக்கிய …

அடுத்தடுத்து அதிரடி காட்டும் கமல்ஹாசன் Read More