Tag: அரசியல் களத்தில் இறங்குவது எப்போது? ரஜினிகாந்த் பதில்

அரசியல் களத்தில் இறங்குவது எப்போது? ரஜினிகாந்த் பதில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரசிகர்களை சந்தித்தபோது ‘பொர் வரும்போது பார்த்து கொள்ளலாம் என்று அரசியல் களத்தில் இறங்குவது குறித்து கூறினார். இந்த நிலையில் நேற்று மந்த்ராலயம சென்ற ரஜினி அங்கு தரிசனம் முடித்துவிட்டு நேற்றிரவு சென்னை திரும்பினார். அப்போது அவரை சூழ்ந்த பத்திரிகையாளர்கள் ‘அரசியல் களத்தில் எப்போது இறங்குவீர்கள்? என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த ரஜினி, ‘களம் இறங்குவதற்கு தற்போது அவசரம் இல்லை” என்று […]