ஹிஸ்­புல்­லாவை பாது­காக்க மைத்திரி முயற்­சி?

நிதிச் சுத்­தி­க­ரிப்பு சட்­ட­மூ­லத்­தி­னூ­டாக மட்­டக்­க­ளப்பு பல்­க­லைக்­க­ழக தனியார் நிறு­வ­னத்­துக்கு எதி­ராக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். இந்த நிறு­வ­னத்தின் செயற்­பா­டு­க­ளுக்­கென கைமாற்­றப்­பட்­டுள்ள நிதி தொடர்பில் பரந்­து­பட்ட விசா­ர­ணைகள் அவ­சிய­மா­ன­தாகும். முன்னாள் ஆளுநர் ஹிஸ்­புல்லா, ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் உறுப்­பினர் என்­ப­தற்­காக அவரைப் பாது­காக்க …

ஹிஸ்­புல்­லாவை பாது­காக்க மைத்திரி முயற்­சி? Read More
ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் முடிவு

ஹிஸ்புல்லாவைச் சந்தித்த கூட்டமைப்பின் மூன்று பிரபலங்கள்!

கிழக்கு மாகாண ஆளுநரின் அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக நிராகரிப்பதாக தமழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கி.துரைராசசிங்கம் அன்மையில் தெரிவித்திருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் இன்னாள் …

ஹிஸ்புல்லாவைச் சந்தித்த கூட்டமைப்பின் மூன்று பிரபலங்கள்! Read More