உடுவில் மகளிரை வென்றது வேம்படி!!

கீர்த்திகன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான கூடைப்பந்தாட்டத் தொடரில், நேற்று இடம்பெற்ற ஆட்டமொன்றில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணி வெற்றிபெற்றது. கொக்குவில் இந்துக் கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் உடுவில் மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து வேம்படி மகளிர் …

உடுவில் மகளிரை வென்றது வேம்படி!! Read More