பேட்ட, விஸ்வாசம் 4 வார முடிவில் சென்னையில் யார் கிங்
பேட்ட, விஸ்வாசம் இரண்டு படங்களும் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பேட்டயை விட தமிழகத்தில் விஸ்வாசம் வசூலே அதிகம் என விநியோகஸ்தர்களே கூறி விட்டனர். ஆனால், அதே …
பேட்ட, விஸ்வாசம் 4 வார முடிவில் சென்னையில் யார் கிங் Read More