கட்சியை பிரபலமாக்க கமல் எடுத்த அதிரடி முடிவு
நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் தொடங்கிய ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சி தொடங்கப்பட்ட நாளில் அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியானது. தொடக்க விழாவினை முன்னணி தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்ப்பின. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக இந்த கட்சி குறித்து எந்த பத்திரிகைகளிலும், …
கட்சியை பிரபலமாக்க கமல் எடுத்த அதிரடி முடிவு Read More