வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு ஆலோசனை

அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலை மே மாதம் இறுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வெப்பநிலை 32 பாகை முதல் 41 பாகை செல்சியஸ் வரையிலான எல்லைக்குள் இருக்கும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவையுள்ளது. இதன் …

வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு ஆலோசனை Read More