மைத்திரியை கொலை செய்ய ராஜபக்ஷ ரெஜிமென்ட் சதிதிட்டம் ?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கான திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜபக்ஷ ரெஜிமென்டின் மூலம் மைத்திரிக்கு ஆபத்தான நிலை உள்ளதாக அவருக்கு நெருக்கமான அரசியல்வாதி வெளியிட்ட தகவல் மூலம் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதி …
மைத்திரியை கொலை செய்ய ராஜபக்ஷ ரெஜிமென்ட் சதிதிட்டம் ? Read More