கோட்டபாய களமிறங்கினால் ராஜபக்சே குடும்பத்தின் அரசியல் வாழ்க்கை சமாதி!
“மைத்திரி – மஹிந்த கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச களமிறங்கினால் அவர் படுதோல்வியடைவது உறுதி. அதேவேளை, ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வாழ்வும் முடிவுக்கு வந்துவிடும்.”இவ்வாறு பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். “ஐக்கிய தேசியக் கட்சியின் …
கோட்டபாய களமிறங்கினால் ராஜபக்சே குடும்பத்தின் அரசியல் வாழ்க்கை சமாதி! Read More