இன்றைய ராசிபலன் 11.02.2019
மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள். ரிஷபம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் …
இன்றைய ராசிபலன் 11.02.2019 Read More