இன்றைய ராசிபலன் 05.11.2018
மேஷம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். …
இன்றைய ராசிபலன் 05.11.2018 Read More