சஹரானுடன்

சஹ்ரான் பயிற்சிபெற்ற அருப்பல முகாம் கண்டுபிடிப்பு

கொழும்பு, ஷங்கரில்லா ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரான மொஹமட் சஹ்ரான் பயிற்பெற்றதாகக் கூறப்படும் பயிற்சி முகாமொன்று, கண்டி, அருப்பல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்படி பிரதேசத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து கடந்த பல நாள்களாக …

சஹ்ரான் பயிற்சிபெற்ற அருப்பல முகாம் கண்டுபிடிப்பு Read More