மீதொட்டமுல்ல பிரச்சினைக்கு அரசே பொறுப்புக்கூற வேண்டும்! – மஹிந்த அணி திட்டவட்டம்

“மீதொட்டமுல்ல குப்பைமேட்டுப் பிரச்சினைக்கு அரசே பொறுப்புகூற வேண்டும். அனர்த்தம் என்ற போர்வைக்குள் இதனைத் தள்ளிவிடாமல் முறையான தீர்வை முன்வைக்க வேண்டும்.” – இவ்வாறு மஹிந்த அணியான பொது எதிரணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பொரளை என்.எம்.பெரேரா கேந்திர …

மீதொட்டமுல்ல பிரச்சினைக்கு அரசே பொறுப்புக்கூற வேண்டும்! – மஹிந்த அணி திட்டவட்டம் Read More