நாட்டை நேசிப்பவர்கள் வரவு செலவுத்திட்டத்தினை எதிர்க்க வேண்டும் என மஹிந்த அணி கோரிக்கை விடுத்துள்ளது. இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான இறுதி நாள் விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த இறுதிநாள் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்கட்சியினர் இந்த வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் […]





