சாக்லெட் திருவிழாவில் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் சாக்லெட் சிலைகள்
ஐரோப்பாவில் நடைபெற்று வரும் சாக்லெட் திருவிழாவில் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் சாக்லெட் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் பெல்ஜியம் நகரில் சாக்லெட் திருவிழா தொடங்கியுள்ளது. இந்த விழாவில் 40க்கும் மேற்பட்ட சிற்ப கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட சாக்லெட்டால் செய்யப்பட்ட விலங்குகளில் சிலைகள் பார்வைக்கு …
சாக்லெட் திருவிழாவில் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் சாக்லெட் சிலைகள் Read More