பாலி தீவு அகங் எரிமலை குமுறல் 50 விமான சேவைகள் இரத்து
பாலி தீவிலுள்ள அகங் எரிமலைக் குமுறல் காரணமாக 50 விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இந்தோனேசியாவின் பாலி தீவிலுள்ள அகங் எரிமலைக் குமுறல் காரணமாக அபாய வலையம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கடந்த 22 ஆம் திகதி குறித்த எரிமலையிலிருந்து புகை வெளியேற ஆரம்பித்தது. …
பாலி தீவு அகங் எரிமலை குமுறல் 50 விமான சேவைகள் இரத்து Read More