பரீட்சைக்கு தோற்றச்சென்ற இரு மாணவர்கள் கைது !

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றுவதற்காகச் சென்ற இரு மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பதுளை, லுனுகலை பகுதியில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு சென்ற இரு மாணவர்களே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த இரு மாணவர்களும் போலி ஆவணங்களுடன் …

பரீட்சைக்கு தோற்றச்சென்ற இரு மாணவர்கள் கைது ! Read More

சீரற்ற கால­நிலை உக்­கி­ர­ம­டை­யலாம்.!

நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலை எதிர்­வரும் செவ்வாய் மற்றும் புதன் கிழ­மை­களில் உக்­கி­ர­ம­டை­ய­வுள்­ள­தாக கால­நிலை அவ­தான நிலையம் எதிர்­வு­கூ­றி­யுள்­ளது. எனவே குறித்த சீரற்ற கால நிலை தொடர்பில் வடக்கு, கிழக்கு மக்கள் அவ­தா­ன­மாக இருந்­து­கொள்­ளு­மாறு அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் …

சீரற்ற கால­நிலை உக்­கி­ர­ம­டை­யலாம்.! Read More

கொட்டகலைக்கு அருகாமையில் ரயில் விபத்து

கொட்டகலை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் 110வது கட்டைப்பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இரவு நேர தபால் ரயில் விபத்துக்குள்ளானது. இவ்விபத்தினால் கொட்டகலை 60 அடி புரதான பாலம் பலத்த சேதங்களுக்குள்ளானதுடன், சுமார் 1 கிலோ மீற்றர் நீளமான ரயில் பாதை …

கொட்டகலைக்கு அருகாமையில் ரயில் விபத்து Read More