தாயக மண்ணில் இராணுவத்தினர் நிலைகொள்வதை விரும்பவில்லை!
கொடிய அரச பயங்கரவாதத்தை மேற்கொண்ட படையினரை தாயக மண்ணில் நிறுத்துவதற்கு ஒருபோதும் விரும்பவில்லை என வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே இதனை அவர் குறிப்பிட்டிருந்தார். வடக்கில் …
தாயக மண்ணில் இராணுவத்தினர் நிலைகொள்வதை விரும்பவில்லை! Read More