தமிழீழ தேசியத்தலைவரின் இல்லத்தில் பிறந்த நாள் கேக் வெட்டப்பட்டது
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் வல்வெட்டித்துறையில் உள்ள இல்லத்தில் இன்று கேக் வெட்டி அவரது 63 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளது. இன்று அதிகாலை அவரது இல்லம் அமைக்கப்பட்டிருந்த வளாகத்துக்குச் சென்ற இளைஞர்கள் தலைவர் பிரபாகரனின் அகவை மற்றும் …
தமிழீழ தேசியத்தலைவரின் இல்லத்தில் பிறந்த நாள் கேக் வெட்டப்பட்டது Read More