டெங்கு காய்ச்சலால் 11 வயது சிறுவன் பலி
டெங்கு காய்ச்சலால் 11 வயது சிறுவன் பலி மாத்தளையில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பதினொரு வயது பாடசாலை சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குறித்த சிறுவன் கடந்த 8ஆம் திகதி மாத்தளை வைத்தியசாலையில் …
டெங்கு காய்ச்சலால் 11 வயது சிறுவன் பலி Read More