நாடாளுமன்றம் தொடர்பில் ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு சிக்கல்!

நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அவராலேயே மீளப்பெற்றுக் கொள்ள முடியாது என தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் …

நாடாளுமன்றம் தொடர்பில் ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு சிக்கல்! Read More

தேர்தலை அறிவிக்கும்படி ஜனாதிபதிக்கு கோரிக்கை

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்காக உடனடியாக ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவித்தலை விடுக்குமாறு கோரி ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்திற்கமைய ஜனவரி 9ஆம் திகதிக்கு பின்னர் …

தேர்தலை அறிவிக்கும்படி ஜனாதிபதிக்கு கோரிக்கை Read More