வன்னியில் மூவருக்கு பன்றிக்காச்சல் : மக்கள் அவதானம்
வன்னியில் மூவருக்கு பன்றிக்காச்சல் : மக்கள் அவதானம் வன்னியில் பன்றிக்காச்சல் நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ள மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிளிநொச்சி சுகாதார பிரிவினா் தெரிவித்துள்ளனா். குறித்த தொற்றானது மூன்று சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டகச்சி சம்புக்குளம், முல்லைத்தீவு …
வன்னியில் மூவருக்கு பன்றிக்காச்சல் : மக்கள் அவதானம் Read More