சிவராத்திரி நாளில் கட­வுள் சிலை­கள் உடைப்பு

மன்­னா­ரின் மூன்று இடங்­க­ளில் இந்­துக்­க­ளின் கட­வுள் சிலை­கள் உடைத்­துச் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. 3 சிலை­கள் திரு­டப்­பட்­டுள் ளன. இந்­துக்­கள் சிவ­ராத்­திரி விர­தத்தை நேற்­றுக் கடைப்­பி­டித்த நிலை­யில் இந்த விச­மச் செயல்­கள் செய்­யப்­பட்டன. இந்­தச் சம்­ப­வங்கள் நேற்­று­முன்­தி­னம் நடந்­துள்­ளது. மன்­னார் – தலை­மன்­னார் பிர­தான …

சிவராத்திரி நாளில் கட­வுள் சிலை­கள் உடைப்பு Read More