சபாநாயகர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

நாடாளுமன்றில் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற சீர்கேடான செயற்பாடுகள் இனி இடம்பெற இடமளிக்கப்போவதில்லை என்பதோடு நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் இடம்பெற்ற சகல நடவடிக்கைகளுக்கும் விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்தார். இதேவேளை, மறைக்கல்வியினூடாக சிறுவர்கள் கற்றுக்கொள்ளும் நன்நடத்தைகளை …

சபாநாயகர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு! Read More