சட்டவிரோதமான முறையில் காடுகள் அழிப்பு
கிளிநொச்சி – அக்கராயன் காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நீண்ட பொருங்காட்டு பகுதிக்குள் நுழையும் அடையாளம் தெரியாத கும்பலொன்று அப்பகுதியில் உள்ள பாலை, முதிரை உள்ளிட்ட பெறுமதியான மரங்களை அழித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. …
சட்டவிரோதமான முறையில் காடுகள் அழிப்பு Read More