தேசிய சொத்துகளை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வழங்கியதே சாதனை : கோட்டா
இலங்கையின் தேசிய சொத்துக்களை சீனாவிற்கும், இந்தியாவிற்கும் வழங்கியதன் மூலம் அவ்விரு நாடுகளினதும் அதிகாரப் போராட்டத்திற்கு நல்லாட்சி அரசே அழைப்பு விடுத்துள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். குளியாபிட்டியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போNது அவர் மேற்கண்டவாறு …
தேசிய சொத்துகளை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வழங்கியதே சாதனை : கோட்டா Read More