நல்லாட்சி அரசுக்கு முடிவுகட்ட கண்டியிலிருந்து கொழும்புக்கு நடைபவனி

நாட்டின் தேசிய சொத்துக்களை சூரையாடும் கூட்டணி அரசுக்கு முடிவுகட்ட பாரிய நடை பவனியொன்றை ஏற்பாடு செய்யவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி கண்டியிலிருந்து கொழும்புக்கு பேரணியாக வரத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் கையெழுத்துக்களை பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது. …

நல்லாட்சி அரசுக்கு முடிவுகட்ட கண்டியிலிருந்து கொழும்புக்கு நடைபவனி Read More