கமல் பாணியில் கமலை கலாய்த்த தமிழிசை

நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டரில் போடும் பதிவுகள் அனைத்துமே சுத்தமான செந்தமிழில் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. பல டுவீட்டுக்கள் உண்மையிலேயே கோனார் உரையை தேட வேண்டிய நிலையில் தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஊரில் உள்ள ஊழல்கள், குற்றங்கள் …

கமல் பாணியில் கமலை கலாய்த்த தமிழிசை Read More