தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் மீதும் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படும் – மு.க.ஸ்டாலின்

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் இருவர் மீதும் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருவொற்றியூரில் மீனவர் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- ஆர்.கே.நகர் தேர்தலில் தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்படுவது பாராட்டுக்குரியது. …

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் மீதும் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படும் – மு.க.ஸ்டாலின் Read More

அ.தி.மு.க.,வில் நிலவும் சர்ச்சைகளை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, குழம்பிய குட்டையில் ஸ்டாலின் மீன் பிடிக்க முயற்சிக்க வேண்டாம் – ஓ.பன்னீர்செல்வம்

சசிலாவைப் பற்றி, ஓ.பன்னீர்செல்வம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தில் விமர்சித்து பேசினால் தான், அது மக்கள் மத்தியில் வேகமாகச் சென்று சேர்ந்து, தினகரனுக்கு எதிரான மனநிலையை உருவாக்கும். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் அதை செய்யாமல் இருக்கிறார். அதை, அவர் செய்வது போல, பேசுங்கள் என, …

அ.தி.மு.க.,வில் நிலவும் சர்ச்சைகளை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, குழம்பிய குட்டையில் ஸ்டாலின் மீன் பிடிக்க முயற்சிக்க வேண்டாம் – ஓ.பன்னீர்செல்வம் Read More
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது ஜெயலலிதா மரணம் அடைந்ததால் அ.தி.மு.க. இரண்டாக உடைந்து சசிகலா தலைமையில் ஓர் அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியாகவும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு ஏப்ரல் 12–ந் தேதி …

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது Read More
உச்சங்கிளையில் ஊசலாடும் உட்கட்சி பிரிவுகள்

உச்சங்கிளையில் ஊசலாடும் உட்கட்சி பிரிவுகள் !! சின்னம் யாருக்கு… விசாரணையில் இழுபறி

உச்சங்கிளையில் ஊசலாடும் உட்கட்சி பிரிவுகள் !! சின்னம் யாருக்கு… விசாரணையில் இழுபறி இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சசிகலா, பன்னீர்செல்வம் தலைமையில் இரு அணிகளாக பிரிந்துள்ளன. அதிமுக-வின் …

உச்சங்கிளையில் ஊசலாடும் உட்கட்சி பிரிவுகள் !! சின்னம் யாருக்கு… விசாரணையில் இழுபறி Read More
சசிகலாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு

சசிகலாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு: பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க கோரிக்கை

சசிகலாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு: பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க கோரிக்கை ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக கடந்த டிசம்பர் 29-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அவரது தோழி சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பிறகு அவர் 31-ந்தேதி ராயப்பேட்டையில் …

சசிகலாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு: பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க கோரிக்கை Read More
ஓ.பி.எஸ்.சை மீண்டும் முதல்வராக்குவோம்: மதுசூதனன் உறுதி

ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் – ஓ. பன்னீர்செல்வம் நம்பிக்கை

ஆர்.கே. நகர் தொகுத்திக்கான இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் – ஓ. பன்னீர்செல்வம் நம்பிக்கை ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க கட்சியில் …

ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் – ஓ. பன்னீர்செல்வம் நம்பிக்கை Read More
முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை - ஓ.பன்னீர்செல்வம்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை வரும் வரை போராட்டம் தொடரும் – ஓ.பன்னீர்செல்வம்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை வரும் வரை போராட்டம் தொடரும் – ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களும் மர்மங்களும் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இன்று …

முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை வரும் வரை போராட்டம் தொடரும் – ஓ.பன்னீர்செல்வம் Read More
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் - ஓ.பன்னீர்செல்வம்

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர்யுடன், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் சந்திப்பு

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர்யுடன், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் சந்திப்பு தமிழகத்தில் சசிகலாவால் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ள நிலையில், டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியுடன், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் சந்தித்தனர். …

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர்யுடன், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் சந்திப்பு Read More
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்காது – ஈவிகேஎஸ். இளங்கோவன்

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்காது – ஈவிகேஎஸ். இளங்கோவன் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்காது என ஈவிகேஎஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவருக்கும் காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்காது …

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்காது – ஈவிகேஎஸ். இளங்கோவன் Read More
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்றுள்ளார்

கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்றுள்ளார் சசிகலாவுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏ.க்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்றுள்ளார். அவருக்கு ஆதரவு அளித்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் …

கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்றுள்ளார் Read More