எகிப்து மசூதியில் குண்டு வெடிப்பு பலி எண்ணிக்கை 305 ஆக உயர்வு
எகிப்து நாட்டின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள பிர் அல்-அபெட் நகரில் உள்ள மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 305 ஆக அதிகரித்து உள்ளது. எங்கள் ‘முழு பலத்தை’ பயன்படுத்தி இத்தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கப்படும் …
எகிப்து மசூதியில் குண்டு வெடிப்பு பலி எண்ணிக்கை 305 ஆக உயர்வு Read More