நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதி
நடிகர் விஷால் தீவிர தலைவலி காரணமாக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான நடிகர் விஷால், அமெரிக்க மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவன் இவன் படத்தில் மாறுகண் கேரக்டரில் விஷால் நடித்ததால் தீராத தலைவலியால் …
நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதி Read More