கடன் சுமையில் இருந்து தப்புவதற்க்கு உங்கள் ராசி என்ன சொல்லுகிறது
மேஷம்:இவர்கள் ஆபத்துக்களை எதிர்கொள்ளத் துடிப்பவர்கள். அப்படியானால் பணம் என்று வரும்போது இவர்கள் அதிக நெருக்கடிகளுக்குத் தயாராயிருப்பார்கள். ஆனால், அதையும் தாண்டி, கடனை எளிதில் வசூலிப்பார்கள். திட்டமிட்டுச் சேமிப்பது இவர்களுக்குச் சற்று கடினமென்றாலும், இவர்கள் ஓரளவுக்கு அதை செய்யக் கூடியவர்கள். மேஷ ராசிக்காரர்கள் …
கடன் சுமையில் இருந்து தப்புவதற்க்கு உங்கள் ராசி என்ன சொல்லுகிறது Read More