காத்திருப்புடன் மற்றுமோர் அகதிகள் தினம்!
உரிமைக்காக போராடி, அனைத்தையும் இழந்து உயிரை மாத்திரம் தக்கவைத்துக்கொண்டும், இயற்கையின் கோரத் தாண்டவத்தாலும் அகதிகளாக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் இன்னும் தீராமல் இந்த அகதிகள் தினத்திலும் வழமைபோன்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் எமது மக்கள். ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்ட பிரகடனத்தின் அடிப்படையில் சர்வதேச …
காத்திருப்புடன் மற்றுமோர் அகதிகள் தினம்! Read More