இன்றைய ராசிபலன் 27.11.2017
மேஷம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள் அரசாங்க விஷயங்கள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள். ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொதுக்காரியங்களில் …
இன்றைய ராசிபலன் 27.11.2017 Read More