Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 25.12.2018

மேஷம்: இன்று மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் மனநிம்மதியும், மனோதிடமும் உண்டாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு உண்டாகும். அதிர்ஷ்ட …

இன்றைய ராசிபலன் 25.12.2018 Read More