இன்றைய ராசிபலன் 03.06.2019
மேஷம்: கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டாகும்.விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் …
இன்றைய ராசிபலன் 03.06.2019 Read More