ஆடி மாத ராசிபலன் – ரிஷபம்
18.08.2019 முதல் 17.09.2019 ரிஷபம்: சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் சற்று சாதகமான கிரஹ சூழல் நிலவுகிறது. ராசிநாதன் தொடர்ந்து சாதகமான நிலையில் அமர்ந்திருப்பதும் உடன் இணைந்திருக்கும் மற்ற கிரஹங்களின் துணையும் நன்மையைத் தரும். ஏதோ ஒரு …
ஆடி மாத ராசிபலன் – ரிஷபம் Read More