அவசரகாலநிலை நீக்கப்படும்வரை : சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீடிக்கும்
அவசரகால நிலைப் பிரகடனம் நீக்கப்படும் வரையில், இலங்கையில் சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீடிக்கும் என்று அரச வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. இலங்கையில் இன பதற்றநிலை தீவிரமடைந்ததையடுத்து, கடந்தவாரம்சமூக வலைத்தளங்களை முடக்கிய அரசு, இந்தத் தற்காலிகத் தடை 72 மணித்தியாலங்கள் வரை நீடிக்கும் …
அவசரகாலநிலை நீக்கப்படும்வரை : சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீடிக்கும் Read More