அப்துல் கலாம் வீட்டில் உணவருந்திய கமல்ஹாசன்

முன்னாள் மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டில் நடிகர் கமல்ஹாசன் உணவு அருந்திய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை இன்று மாலை மதுரையில் நடைபெறும் பிரம்மாண்ட மாநாட்டில் அறிவிக்கவுள்ளார். …

அப்துல் கலாம் வீட்டில் உணவருந்திய கமல்ஹாசன் Read More