இலங்கை மக்களிற்கு அபாய அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்று அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலை காணப்படும் எனவும் முதியோர் மற்றும் சிறுவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. இதன்படி, மேல், தெற்கு மாகாணங்களிலும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை ஆகிய …

இலங்கை மக்களிற்கு அபாய அறிவிப்பு! Read More