பாட­சாலை சீருடை வவுச்சர் இவ்­வாரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பாட­சாலை சீரு­டை­க­ளுக்­கான வவுச்­சர்­களை இவ்­வாரம் பாட­சாலை மாணவ மாண­வி­க­ளுக்கு வழங்க கல்வி அமைச்சு நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளது.

இதன்­படி நாட்­டி­லுள்ள சகல பாட­சா­லை­க­ளுக்கும் ஏற்­க­னவே வவுச்­சர்கள் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.

இவ்­வ­ருடம் 2445 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான சீருடை வவுச்சர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *