இலங்கை செய்திகள்இந்தியாவின் 71ஆவது சுதந்திர தின நிகழ்வு 15th August 201715th August 2017 - by தமிழ்மாறன் - Leave a Comment ShareSharePin ItShare இந்தியாவின் 71ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இலங்கைக்கான இந்திய தூதுவர் தரஞ்ஜித் சிங் சந்து தலைமையில் நேற்று கொழும்பில் அமைந்துள்ள இந்திய தூதுவரின் இல்லத்தில் நடைபெற்றது.