Sunday , May 19 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ரணில் அவுஸ்ரேலியா பயணம்

ரணில் அவுஸ்ரேலியா பயணம்

ரணில் அவுஸ்ரேலியா பயணம்

ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நான்கு நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று அவுஸ்ரேலியாவுக்கு செல்லவுள்ளார்.

அவுஸ்ரேலிய பிரதமரின் அழைப்பின் பேரில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அமைச்சர்களான விஜித் விஜயமுனி சொய்சா, அர்ஜூன ரணதுங்க பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா ஆகியோரும் பிரதமருடன் அவுஸ்ரேலியா செல்லவுள்ளனர்.

இந்தப் பயணத்தின் போது அவுஸ்ரேலியப் பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்களுடன் ரணில் விக்கிரமசிங்க இருதரப்புப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

இதன்போது இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …