Wednesday , January 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / 20 ஆம் திருத்தச் சட்டமூலம் இன்று வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது !

20 ஆம் திருத்தச் சட்டமூலம் இன்று வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது !

20 ஆம் திருத்தச் சட்டமூலம் இன்று வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது !

அமைச்சரவை அனுமதி கிடைக்க பெற்ற 20 ஆம் திருத்தச் சட்டமூலம் இன்னும் சில மணித்தியாலங்களில் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதாக
அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலத்தை சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் பிரசுரிப்பதற்கான நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில்,புதிய அரசியலமைப்பு வரைவை உருவாக்குவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா தலைமையிலான 9 பேர் அடங்கிய குழு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv