எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்
பொதுஜன முன்னணி தேர்தலில் 10 இலட்சம் வாக்குகளை இழக்கும்- முஜிபுர் ரஹ்மான்
ஜனாதிபதி தேர்தலில் பெற்றுக்கொண்ட 69 இலட்சம் வாக்குகளில் இம்முறை 10 இலட்சம் வாக்குகளை ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி இழக்குமென ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பயனுள்ள இணைப்புகள் இங்கே




