உலக நிதி நிறுவனங்களிடம் ஜனாதிபதி முக்கிய வேண்டுகோள்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தங்கள் கடனைத் திருப்பி செலுத்துவதற்காக கால அவகாசத்தை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உருவாகும் அபாயத்தில் இருக்கும் வளரும் நாடுகளுக்கு ஒரு சலுகை காலம் அல்லது சர்வதேச நிதி நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட கடன்களை திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் உலக நிதி நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 2797 பேர் கைது
-
ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை எட்டியது கொரோனா பலி
-
கொரோனா தொற்றுக்குள்ளான இங்கிலாந்து இளவரசர்
-
தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு!
-
அரசாங்க அறிவுறுத்தலை மீறி யாழில் அலைமோதும் மக்கள் கூட்டம்!
-
கொரோனா சந்தேகத்தில் யாழ்.வைத்தியசாலையில் 6 மாத குழந்தை அனுமதிப்பு
பயனுள்ள இணைப்புகள் இங்கே